Entertainment
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியீடு

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியீடு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

மூன்று வெவ்வேறு குழுக்கள் அதிகாரத்துக்காக நிகழ்த்தும் அரசியல் போட்டியை மையமாகக் கொண்ட அபோகலிப்டிக் ஆக்‌ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

3

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.