International
ஈரான் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகள்

ஈரான் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகள்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளதாக கேப்பிட்டல் எகானமிக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2

ஈரானின் ஆண்டு பணவீக்கம் 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகவும், அந்நாட்டின் பொருளாதாரம் ஒரே ஆண்டில் 5.4 சதவீதம் சுருங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

3

ஜூலை மாதம் முதல் ஈரானின் கார்க் தீவில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் கூட வெளியேறவில்லை என கெப்ளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.