
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே மற்றும் ஜெண்டயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நோலனின் 'தி டார்க் நைட்' மற்றும் 'தி டார்க் நைட் ரைசஸ்' படங்களைத் தொடர்ந்து இந்த படமும் 1 பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.