
ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் புதியதாக 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ. 68,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள இம்மாடல், அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.32-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 5,850mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.