
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள சுமார் 82 சதவீத கட்டுமானங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 9 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
போர் காரணமாக காசாவில் வசிக்கும் சுமார் 21 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.