
பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
பாங்கிபூர் தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில், இத்தொகுதியில் 34.30% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
முன்னாள் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் காலியான இத்தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.