
சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகைதரவுள்ளார்.
இதையொட்டி போரூரில் ஒரே நாளில் பிரம்மாண்டமான தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தற்காலிகக் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.