Entertainment
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: கமல்ஹாசன் பாராட்டு

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: கமல்ஹாசன் பாராட்டு

Hindu Tamil Thisai12h
THE BRIEF
1

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அவரது சொந்த ஊரான தேனியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

3

பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், ரூ.2.50 கோடியில் இந்த மணிமண்டபம் நிறுவப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.