
காந்தாரா: சாப்டர் 1 படம் மூலம் பிரபலமான நடிகை ருக்மணி வசந்த், நிவின் பாலி நடிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
நாஷித் முகமது ஃபாமி இயக்கும் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜகதீஷ் மற்றும் கலாரஞ்சனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நிவின் பாலியின் 51-வது படமான இதன் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.