Sports
இளவரசர் வில்லியம் ஜாலி கிரிக்கெட்: கங்குலி, ரஹானே, லாரா பங்கேற்பு

இளவரசர் வில்லியம் ஜாலி கிரிக்கெட்: கங்குலி, ரஹானே, லாரா பங்கேற்பு

Dinamalar2h
THE BRIEF
1

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லும் சாலையில் இளவரசர் வில்லியம் கிரிக்கெட் விளையாடினார்.

2

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3

நவம்பரில் மும்பையில் நடக்கவுள்ள 'எர்த்ஷாட்' பரிசு வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் பங்கேற்க உள்ளார்.