
டாடா சன்ஸ் குழுமத் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் தொடர்வதற்கு மும்பையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பதவிக்கால நீட்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு கடந்த மாதம் தனது ராஜிநாமா அறிவிப்பை சந்திரசேகரன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவரது பதவி நீட்டிப்புக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.