
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மா, 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும்போது, அவரது வயதை விட அதிக ஒருநாள் சதங்களை அடித்திருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.