International
பிரிட்டனில் இருந்து பிரியும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து?

பிரிட்டனில் இருந்து பிரியும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து?

Dinamalar6h
THE BRIEF
1

பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள் கூட்டுப் பிரகடனத்தை வெளியிட உள்ளனர்.

2

வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் நடக்கும் கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில் அவர்கள் கையெழுத்திட உள்ளனர்.

3

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.