Sports
ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா திணறல்

ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா திணறல்

Dinamalar43m
THE BRIEF
1

புதுச்சேரியில் நடக்கும் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2

தொடர்ந்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி, மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்துள்ளது.

3

இந்திய அணியின் சார்பில் கேப்டன் தேவ்தத் படிக்கல் 59 ரன்களும், குஷாக்ரா 46 ரன்களையும் எடுத்தனர். கடைசி நாளான இன்று இந்திய பவுலர்கள் வெற்றிக்கு முயன்று வருகின்றனர்.