ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக் டெல்லியில் ரூ. 59,477 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 65 கி.மீ மைலேஜ் தருவதாகவும், பராமரிப்புச் செலவு மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100cc இன்ஜின் கொண்ட இந்த பைக், வலுவான இரும்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் கரடுமுரடான சாலைகளிலும் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டது.