
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர நிலைக் காலத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டதை முதல்வர் விஜய் உருவகேலி செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் தனது பதிலுரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமற்றது என்று கூறிய சண்முகம், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.