Entertainment
ரூ.230 கோடியைக் கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' வசூல்

ரூ.230 கோடியைக் கடந்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' வசூல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

நிவின் பாலி நடிப்பில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூலைக் கடந்துள்ளது.

2

இந்தத் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 200-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

3

கிரிஸ் ஏ.டி இயக்கத்தில் பாவனா ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.