
நெதர்லாந்து கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் சாவி ஹெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
46 வயதான ஹெர்னாண்டஸ் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 ஆண்டுகளில் நெதர்லாந்து அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.