
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.275 ஆகவும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், வெள்ளி ஒரு கிலோ ரூ.15,000 உயர்ந்து ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.