
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து கே.எல். ராகுல் விலகப்போவதாக வெளியான வதந்திகளை அந்த அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் மறுத்துள்ளார்.
கடந்த 2 சீசன்களில் டெல்லி அணிக்காக 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள ராகுல், அணியின் மிக முக்கியமான வீரர் என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்பியுள்ளதால், ராகுல் விக்கெட் கீப்பிங் சுமையின்றி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி துவக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.