ஆகஸ்ட் 2026 முதல் பயன்பாட்டு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 1% கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் ரிவார்டு புள்ளிகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகளின்படி 1% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
காலதாமத கட்டணங்களுக்கு இனி நிலையான அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், அபராதத் தொகைக்கு வட்டி கிடையாது என்றும் புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன.