
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார் என பாராட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும், மேகேதாட்டு அணையே இறுதி தீர்வு என்றும் அவர் கூறினார்.
இரு மாநில விவசாய நலனும் முக்கியம் என்றும், சுமுகமான சூழலில் முதல்வர் விஜய்யை சந்திப்பதே சிறப்பு என்றும் அவர் தெரிவித்தார்.