
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்த முடிவால் தனிநபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும், அதே சமயம் வங்கி டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி கிடைக்கும்.
உதாரணமாக, 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றவர்கள் இனி மாதம் கூடுதலாக சுமார் 123 ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.