/nakkheeran/media/media_files/2026/10/14/vijaykudi-2026-10-14-17-46-54.jpg)
சென்னையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரமாண்ட ரிங் மெயின் சிஸ்டம் திட்டத்திற்கு சோழிங்கநல்லூரில் முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்திருந்த இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏரிகள், நிலத்தடி நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 9 முக்கிய குடிநீர் ஆதாரங்கள் இணைக்கப்பட்டு 98 கி.மீ தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.