
டெல் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள் சரிந்ததால், அதன் நிறுவனர் மைக்கேல் டெல்லின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 20 பில்லியன் டொலருக்கும் மேல் குறைந்துள்ளது.
இதனால், உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் டெல்லின் நிகர சொத்து மதிப்பு 157 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.