
19 வயதுக்குட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், யுஏஇ ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லக்ஷயா ராஜ்சந்தானி தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை நேபாளத்தைச் சந்திக்கிறது.