Economy
எண்ணெய்க் கப்பல் கேப்டன்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் அறிவிப்பு

எண்ணெய்க் கப்பல் கேப்டன்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் அறிவிப்பு

Nakkheeran1h
THE BRIEF
1

ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் மூடியதால் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

2

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 93 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

3

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாத ஊதியமாக ரூ. 96.77 லட்சம் மற்றும் ரூ. 48.38 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.