/nakkheeran/media/media_files/2026/10/07/nes-2026-10-07-18-27-08.jpg)
ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் மூடியதால் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 93 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாத ஊதியமாக ரூ. 96.77 லட்சம் மற்றும் ரூ. 48.38 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.