
லுாதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழக வீரர் சாம்ராஜ் 100 மீட்டர் ஓட்டத்தை 10.46 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் புதிய தேசிய சாதனையாகப் பதிவாகியுள்ளது, இதற்கு முன்பு 2023-ல் அன்ஷு ராஜக் 10.63 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் மிர்த்திகா 11.78 வினாடிகளில் கடந்து புதிய தொடர் சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.