International
நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் உடல்நிலை கவலைக்கிடம்

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் உடல்நிலை கவலைக்கிடம்

Dinamani1h
THE BRIEF
1

89 வயதான நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட், ரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு மாளிகை இன்று (ஆக. 27) அறிவித்துள்ளது.

2

கடந்த சில வாரங்களாக ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மன்னர், சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

3

மன்னர் ஓய்வில் இருப்பதால், அவரது மகனும் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் தற்போது அரசுப் பிரதிநிதியாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.