Sports
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இன்று இந்தியா - கொரியா மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இன்று இந்தியா - கொரியா மோதல்

hindutamil56m
THE BRIEF
1

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியாவும் கொரியாவும் சியோல் நகரில் இன்று மோதுகின்றன.

2

ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ், கொரியாவின் சூன்வூ குவானை எதிர்த்து விளையாடுகிறார்.

3

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கொரியாவின் ஹியான் சுங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.