Sports
அயர்லாந்து - ஆப்கானிஸ்தான்: முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

அயர்லாந்து - ஆப்கானிஸ்தான்: முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

2

ரஹ்மத் ஷா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பால் ஸ்டார்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் வடக்கு அயர்லாந்தின் பிரிடி நகர் மைதானத்தில் மோதுகின்றன.

3

இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.15 மணிக்குத் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.