
2026ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடிய எழுத்தாளரும் கவிஞருமான ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சகோதரர் மைக்கேல் கார்சன் போதைப்பொருள் வழக்கில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி, போலி பாஸ்போர்ட்களுடன் இந்தியாவிலும் ஐரோப்பாவில் பயணம் செய்துள்ளார்.
மைக்கேலின் பிரிவையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆன் கார்சன் எழுதிய 'நாக்ஸ்' (Nox) புத்தகத்தில் காஷ்மீரிலிருந்து எழுதப்பட்டதாக நம்பப்படும் கடிதம் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.