
சவுதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று ஏமனின் ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.
ரியாத்துக்கு நேரடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளையும் போரில் இழுக்கும் அபாயம் உள்ளதாக ஹவுதி அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-புகைதி கூறியுள்ளார்.
இந்த மோதல்களால் Bab el-Mandeb நீரிணை பகுதியில் கடல்வழி வர்த்தகமும் எரிசக்தி விநியோகமும் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.