/polimer-news/media/media_files/2026/11/03/anitharadhakrishnan-2026-11-03-16-38-13.jpg)
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2006 திமுக ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரூ.2.08 கோடி சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் என மொத்தம் 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.