
விஷால் இயக்கி நடித்திருக்கும் ‘மகுடம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷாலுடன் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 14 மாதங்களாக உழைத்து உருவாக்கிய இப்படம், தனது 35 ஆண்டு கால கனவு நனவாகும் தருணம் என விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.