
இயக்குநர் இராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ, வர்த்திகா நடிப்பில் மனிதருக்கும் ஏலியனுக்குமான காதல் கதையாக 'ராம் அண்ட் லீலா' வெளியாகியுள்ளது.
இரவு நேரத்தில் ஆணாக மாறும் ஏலியனை காதலிக்கும் நாயகனின் போராட்டமே படத்தின் கதைக்களம், இதில் மாகாபா ஆனந்த் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைக்கதையில் சில வேகத்தடைகள் இருந்தாலும், வித்தியாசமான காதல் கதையை கலகலப்பான முறையில் இயக்குநர் கையாண்டுள்ளார்.