
நடிகை திரிஷா த.வெ.க. கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், மதுரையில் முதன்முறையாக அவருக்கு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தின் போஸ்டர்களில் திரிஷாவுடன் வீரமங்கை வேலுநாச்சியாரின் படமும் இடம்பெற்றுள்ளது, இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா பங்கேற்றதைத் தொடர்ந்து, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என விஜய் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.