தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் வழக்கறிஞர் சுகன்யா, 33, போட்டியிடுகிறார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சாமிநாதன் மற்றும் ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனுவை தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா பெற்றுக்கொண்டார்.