/polimer-news/media/media_files/2026/11/01/2-2026-11-01-11-49-21.jpg)
சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ள 'சீன்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தனது வாழ்க்கையில் சரியான விஷயங்களைச் செய்துகொண்டிருப்பதற்கு ஜோதிகாவின் வழிகாட்டுதலே காரணம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பரிதாபங்கள் மற்றும் லுங்கி பாய்ஸ் குறித்தும் நடிகர் கார்த்தி பேசியது நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கியது.