Technology
தந்தைக்கு ரூ.2 லட்சம் ஊதியம் தரும் 16 வயது ஏஐ சிறுவன்

தந்தைக்கு ரூ.2 லட்சம் ஊதியம் தரும் 16 வயது ஏஐ சிறுவன்

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ரவுல் ஜான், தனது சொந்த ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் தந்தையை மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளார்.

2

15-க்கும் மேற்பட்ட ஏஐ செயலிகளை உருவாக்கியுள்ள ரவுல், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளார்.

3

ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸால் பாராட்டப்பட்ட ரவுல், 12-ஆம் வகுப்பில் வணிகவியல் பயின்று வருகிறார்.