
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
சின்சினாட்டி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 10 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.