Entertainment
பா.ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பா.ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், நடிகர் மணிகண்டன் முதன்முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக நடித்துள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2

பிர்லா ஸ்டூடியோஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், உன்னி மாயா மற்றும் திவ்யா ஸ்ரீபாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

3

அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் சமத்துவமின்மையை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதன், மக்களின் தலைவராக மாறும் கதையை இப்படம் பேசுகிறது என்று இயக்குநர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.