Entertainment
ஜெயிலர் 2: பழக்கடை மூர்த்திக்கு கார் பார்சல் என இயக்குநர் சசிக்குமார் பதிவு

ஜெயிலர் 2: பழக்கடை மூர்த்திக்கு கார் பார்சல் என இயக்குநர் சசிக்குமார் பதிவு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் 6 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

2

பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

3

இயக்குநர் சசிக்குமார், 'நமோ நாராயணாவுக்கு ஒரு கார் பார்சல்' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.