
மார்வெல் ரசிகர்களின் விருப்பமான 'Avengers: Endgame' திரைப்படம் 'Endgame Encore' என்ற பெயரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் வரும் செப்டம்பர் 25 முதல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த மறுவெளியீட்டில் சுமார் 4 நிமிடங்கள் கூடுதல் காட்சிகளும், டிசம்பரில் வெளியாக உள்ள 'Avengers: Doomsday' படத்திற்கான பிரத்யேக முன்னோட்டக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.