
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 25-வது டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.