Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், சபலென்கா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், சபலென்கா வெற்றி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3

மற்றொரு போட்டியில் பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ், கிரீஸின் சிட்சிபாஸிடம் தோல்வியடைந்த நிலையில், நவோமி ஒசாகா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.