
இத்தாலியில் பள்ளிகளில் உடலை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு சட்டப்பூர்வமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்மொழிவு அமைச்சரவை மற்றும் பார்லிமென்ட் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.