
ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவரது விடுதலைக்காக ஹிந்து முன்னணி அமைப்பினர் சென்னை இலங்கை துணை துாதரகத்திடம் கடிதம் அளித்ததுடன் இந்திய வெளியுறவு துறையிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் திராவிட கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் குரல் கொடுக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.