Sports
100 கி.மீ ஓடி சாதனை படைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

100 கி.மீ ஓடி சாதனை படைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

Puthiyathalaimurai3h
THE BRIEF
1

இங்கிலாந்தின் சாம் போடோனோ, 14 மணி நேரத்தில் 100 கி.மீ தூரம் ஓடி வந்து ஒரு கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை வீசி உலக சாதனை படைத்துள்ளார்.

2

புற்றுநோய் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்ட அவர், 8 லட்சம் ரூபாய் தொகையைச் சேகரித்துள்ளார்.

3

கடந்த 2024-ல் 24 கி.மீ தூரம் ஓடிய டாம் டன்னின் சாதனையை முறியடித்துள்ள போடோனோ, கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.